
Cancelled
Posted
Paid on delivery
கல்வி என்றால் என்ன? கல்வி என்பது நம் ஆத்மாவில் புதைந்து கிடக்கிற அறிவை வெளி கொண்டு வருவதற்காக தான் கல்வி வெளிய கொண்டுவந்த பிறகு அந்த கல்விக்கு பயன் கிடையாது ஒரு எடுத்துக்காட்டு சொல்லுகிறேன் தாமஸ் ஆல்வா எடிசன் மார்க்கோனி கொலம்பஸ் போன்றவர்கள் மிகப்பெரிய பொறியியல் இன்ஜினியரிங் காலேஜ் படித்தவர்கள் கிடையாது வெளி கொண்டு வந்தவர்கள் தான் எனவே கல்வி என்பது ஆத்மாவில் புதைந்து கிடக்கிற அதுவே வெளி கொண்டு வருவதற்கு தான் தவிர அந்த கல்வியின் பயன் பிறகு நமக்கு தேவையில்லை அதாவது ஒரு டாக்டர் அஞ்சு வருஷம் ஆறு வருஷம் எம்பிபிஎஸ் நடித்த பிறகு கொண்டிருக்கிறான் பிறகு ஒவ்வொரு நாளும் அந்த கல்வியை படிக்க வேண்டிய அவசியம் இல்லையா அந்த கல்விக்கு மறுபடியும் பயன் கிடையாது ஆத்மாவில் புதைந்து கிடக்கிற அறிவை வெளிக்கொண்டு வருவதற்கு தான் கல்வி பிறகு அந்த கல்வி அறிவாக மாற வேண்டும் ஒழுக்கம் பிறகு அன்பாக மாற வேண்டும் அன்பு பிறகு அருளாக மாற வேண்டும் அந்த அருள் குறைவாக மாற வேண்டும் பிறகு கடவுளை அடைய வழி செய்ய வேண்டும் ஒரு கல்வி என்பது ஆத்மாவில் புதைந்து கிடக்கிறார்கள் வெளிக்கொண்டு வருவதற்கு தான் பிறகு அந்த கல்வி தேவையில்லை அந்த கல்வியினால் அறிவு உனக்கு எடைய வேண்டும் பிறகு ஒழுக்கம் வளர்ச்சி அடைய வேண்டும் அந்த ஒழுக்கம் அன்பாக மாற வேண்டும் அன்பு பிறகு அருளாக மாற வேண்டும் அருள் துரோவாக மாற வேண்டும் பிறகு கடவுளை அடைய வேண்டும் மொத்தத்தில் கல்வியின் பயன் கடவுளை அடைவது தான் மிகப்பெரிய டாக்டர் எம் பி பி எஸ் படித்த டாக்டர் மிகப் பெரிய இன்ஜினியர் மிகப்பெரிய ஐஏஎஸ் உடன் அத்தனை பேரும் படிப்பது செல்வம் சேர்ப்பதற்கு மட்டுமல்ல கடைசியில் அவனுக்கு ஏதோ ஒரு துன்பம் வந்தார் அவன் இறைவனைத் தான் வணங்குகிறான் மொத்தத்தில் கல்வியின் பயன் இறைவனை வணங்குவது தான் அது செல்வம் சேர்ப்பதற்காக அல்ல இன்பமாக வாழ்வதற்காகவும் அல்ல இது பைகள் அனைத்தும் அவார்ந்திட பலன் இதயம் கிடைக்கும் பயன் இன்பமாக வாழ்வதும் கார் பங்களா போன்ற வரி இவை அபாத்திர பாடல் கடவுளை அடைய முயற்சி செய்யும்போது கிடைக்கக்கூடிய இதயதான இன்பங்கள் முழுப்பெயன் கடவுளை வணங்குவதுதான் இதைத்தான் வள்ளுவர் கற்றதனால் ஆய பயணம் நற்றார் தொழார் எனின் ஒரு கல்வியினுடைய பயன் இறைவனை வணங்குவது தான் என் அவ்வாறு கூறுகிறார் இதனுடைய உட்புரு கல்வி அறிவியல் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் அறிவு பின்பு ஒழுக்கமாக மாற வேண்டும் ஒழுக்கம் பிறகு அன்பாக மாற வேண்டும் அருளாக மாற வேண்டும் குறைவாக மாற வேண்டும் கல்வியின் உட்கூறு இவைதான் எனவே மொத்தத்தில் கல்வியின் பயன் இறைவனை அடைந்தார் இறைவனின் நாமங்களை போற்றுதல் அன்பு செலுத்துதல் மற்றவர்களை போல் இல்லாமல் நாமும் மற்ற ஜீவராசிகளுக்கும் அருள் புரிந்தது மொத்தத்தில் கடவுளை வணங்குதல் இதுதான் கல்வியின் பயன் இது நான் கூறியது அல்ல 2000
Project ID: 40451424
10 proposals
Remote project
Active 17 secs ago
Set your budget and timeframe
Get paid for your work
Outline your proposal
It's free to sign up and bid on jobs
10 freelancers are bidding on average ₹22,750 INR for this job

வணக்கம்! நீங்கள் வழங்கிய திட்ட விபரத்தில் (Project Details) விடயப்பரப்பு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பாக நீங்கள் முழு விபரத்தைத் தரும் பட்சத்தில் நான் உங்களுக்கு முழுமையாக உதவ முடியும். ஆங்கிலக் கலப்பு அற்ற கச்சிதமான தமிழ் சொற்களைப் பயற்படுத்தி உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் திட்டத்திற்கு உதவக் காத்திருக்கிறேன். உங்கள் திட்டம் செயல்வடிவம் பெற்று வெற்றிபெற வாழ்த்துகள்! --- Hello! The project details you provided do not fully capture the entire scope of work. If you could share the complete details and comprehensive requirements, I will be able to assist you thoroughly. I am ready to help you execute a well-crafted project that perfectly aligns with your expectations, using precise and professional execution. Wishing your project great success in its realization!
₹20,000 INR in 6 days
0.0
0.0

வணக்கம், உங்கள் தேவைக்கேற்ற வகையில் நான் தெளிவான மற்றும் தரமான வேலை வழங்க முடியும். சமூக வலைதளங்களுக்கு பொருத்தமான image editing, colour correction, background removal, creative design போன்றவற்றில் எனக்கு நல்ல அனுபவம் உள்ளது. Mobile மற்றும் desktop இரண்டிலும் crisp மற்றும் professional look கிடைக்கும் வகையில் images optimize செய்து தருவேன். Facebook மற்றும் Twitter அளவுகளுக்கு ஏற்ற JPEG/PNG files, fast loading quality, மற்றும் consistent editing style உடன் time-க்கு deliver செய்வேன். தேவையெனில் sample work-களையும் share செய்ய முடியும். உங்களுடன் வேலை செய்ய ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி!
₹25,000 INR in 7 days
0.0
0.0

வணக்கம்! நீங்கள் வழங்கிய Project Details இல் முழுமையான வபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பாக நீங்கள் முழு விபரத்தைத் தரும் பட்சத்தில் நான் உங்களுக்கு முழுமையாக உதவ முடியும். உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன்.
₹12,500 INR in 7 days
0.0
0.0

Hello I carefully read your deep and meaningful explanation about education, spirituality, wisdom, discipline, love, grace, and ultimately reaching God. Your thoughts are very powerful, philosophical, and inspiring. I can help transform this into a professional and emotionally impactful project for audiences in Tamil. Vanakkam, Your concept about “What is Education?” is extremely meaningful and spiritually powerful. The way you explain that education is not only for wealth or status, but for bringing out the hidden wisdom within the soul and finally guiding humanity toward discipline, love, grace, and God — this is a timeless message that can inspire many people. I can professionally help you turn this vision into: • Powerful Tamil motivational video scripts • Emotional narration format • YouTube educational/spiritual content • Short reels and social media clips • Documentary-style storytelling • Clean subtitles and presentation • Engaging visual flow with philosophical depth Your references to great personalities like Thomas Alva Edison, Guglielmo Marconi, and Christopher Columbus make the message even stronger and relatable. I will ensure: ✔ Professional Tamil writing ✔ Emotional and philosophical tone ✔ Audience engagement ✔ Clean structure and clarity ✔ High-quality presentation suitable for modern platforms I am ready to start immediately and deliver quality work with full dedication. Looking forward to working with you on this meaningful project. Thank you.
₹20,000 INR in 1 day
0.0
0.0

I read the project details and im a indian as well as i know tamil very well both written and speaking. Im a native speaker also. I take this project and finish with perfect way. I have a enough knowledge about this topic. Iam completed this project with in a dead line also.
₹25,000 INR in 7 days
0.0
0.0

I am just new for this all , give me chance and if you like my work hire me , I am sure you will love my work p
₹20,000 INR in 7 days
0.0
0.0

கல்வி என்பது வெறும் பணம் சம்பாதிக்கவும், பதவி பெறவும், உலக வாழ்வில் உயர்வு அடையவும் மட்டுமல்ல. மனிதனின் உள்ளார்ந்த அறிவை வெளிக்கொண்டு வந்து, அதை ஒழுக்கமாகவும், அன்பாகவும், அருளாகவும் மாற்றி, இறைவனை அடையும் பாதையில் நடத்துவதற்கான ஒரு புனிதமான சாதனமே கல்வி. ஒரு மனிதன் கல்வி கற்ற பிறகு, அந்தக் கல்வி வெறும் புத்தக அறிவாக இருந்தால் அதற்கு முழு பயன் இல்லை. அந்த அறிவு மனிதனின் மனதையும், பண்பையும், கருணையையும் உயர்த்த வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன், மார்க்கோனி, கொலம்பஸ் போன்றோர் வெறும் பட்டப்படிப்புகளால் உயர்ந்தவர்கள் அல்ல; அவர்களுள் இருந்த அறிவை வெளிக்கொண்டு வந்து உலக நலனுக்காக பயன்படுத்தியவர்கள். அதேபோல், ஒரு மருத்துவர் பல ஆண்டுகள் MBBS படித்தாலும், அந்தக் கல்வியின் இறுதி நோக்கம் வெறும் தொழில் அல்ல; மனித சேவை மற்றும் கருணை. கல்வி மனிதனை அறிவாளியாக மட்டும் அல்லாமல், நல்ல மனிதராக மாற்ற வேண்டும். கல்வியின் வளர்ச்சி படிகள்: கல்வி → அறிவு அறிவு → ஒழுக்கம் ஒழுக்கம் → அன்பு அன்பு → அருள் அருள் → கருணை கருணை → இறைவனை அடைதல் இதுவே கல்வியின் உண்மையான உட்பொருள். திருவள்ளுவர் கூறும்: “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்ற குறள், கல்வியின் இறுதி பயன் இறைவனை வணங்குவதும், நல்லொழுக்க வாழ்க்கையை வாழ்வதும் என்பதைக் காட்டுகிறது. எனவே, கல்வி என்பது செல்வம் சேர்ப்பதற்கான கருவி அல்ல; மனிதனை உயர்ந்த ஆன்மீக நிலைக்கு கொண்டு செல்லும் ஒளிவிளக்காகும்.
₹30,000 INR in 10 days
0.0
0.0

I can deliver your project with in 2 days.I'll give you enough space to communicate and you share your thoughts and vision about education
₹25,000 INR in 7 days
0.0
0.0

Hi there! I'm a native Tamil speaker with a sharp eye for timing, tone, and cultural nuance — exactly what great subtitle work demands. While I'm early in my freelancing journey, Tamil is my mother tongue and I've spent considerable time studying how subtitles work across films, YouTube content, and streaming media. I understand that good subtitle translation isn't just word-for-word — it's about capturing emotion, fitting the screen time, and making the viewer feel at home in their language. What I bring to your project: ✅ Native Tamil fluency (spoken & written) ✅ Strong sense of subtitle pacing and character limits ✅ Careful attention to cultural localization ✅ Fast turnaround and open communication throughout I'd love to take on this project and prove my quality with the first deliverable. If you'd like, I'm happy to do a short sample translation before we begin — no strings attached.
₹25,000 INR in 7 days
0.0
0.0

Karur, India
Member since May 14, 2026
$30-250 USD
₹5000-6500 INR
₹750-1250 INR / hour
$250-750 USD
€30-250 EUR
₹600-1500 INR
₹12500-37500 INR
₹1500-12500 INR
₹750-1250 INR / hour
$250-750 USD
$250-750 USD
$10-30 USD
₹750-1250 INR / hour
$15-25 USD / hour
₹100-400 INR / hour
$30-250 NZD
₹12500-37500 INR
$250-750 USD
$15-25 AUD / hour
£250-750 GBP